2/7/2020
நாள். 229
நிகழ்வு. 163.
பயனாளிகள்..10340..
நமது ராணிப்பேட்டை பவர் சிட்டி கிளை இயக்கத்தின் சார்பாக
பொன்னை மற்றும் மேல்பாடி, விண்ணம்பள்ளி, கொடைக்கல், கரடிகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மஸ்தூர்கள் 53 நபர்களுக்கு வழங்கப்பட்டது .
நபர் ஒருவருக்கு அரிசி 5 கிலோ துவரம் பருப்பு அரை கிலோ ,கடலை எண்ணெய் அரை கிலோ, மஞ்சள் தூள் 50 கிராம் ,பிஸ்கட் பாக்கெட் ஒன்று மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை பொன்னை பஸ் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் திரு சுரேஷ் பாபு அவர்கள் தலைமையில் பொன்னை பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் திரு ரவி அவர்கள் முன்னிலையில் பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் மற்றும் நமது இயக்க முன்னாள் தலைவர்கள் ஜேசி பாஸ்கரன் மற்றும் ஜேசி செந்தில்முருகன் கிளை இயக்கத் தலைவர் செல்வம் செயலாளர் தண்டபாணி உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர் இந்த நிகழ்விற்கு நிதியுதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கிளை இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
நன்றி..
அன்புடன்.
JC A. செல்வம்..
தலைவர் 2020..
ராணிப்பேட்டை பவர் சிட்டி..