Thursday, March 5, 2020

05.03.2020 Self defense class for girls students

நாள்......111

நிகழ்வு.    65

பயனாளிகள்.   6737

 

நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு  மகளிர் வாரம் அனுசரிக்கப்படுகிறது..

நிகழ்வின் நான்காம் நாளான இன்று  ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் "Self defense class for girls students".. என்ற தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பினை கராத்தே பயிற்றுநர் R. உமா அவர்கள் மூலம் மாணவிகளுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது...