Wednesday, March 4, 2020

04.03.2020 Good touch and Bad touch Adolescence program

நாள்......110

நிகழ்வு.    64

பயனாளிகள்.   6717

 

நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு  மகளிர் வாரம் அனுசரிக்கப்படுகிறது..

நிகழ்வின் மூன்றாம் நாளான இன்று  ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் "Good touch and Bad touch Adolescence program". கண் மருத்துவர் மற்றும் நமது முன்னாள் தலைவர் JC பாஸ்கரன்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Dr பாரதி கரடிகுப்பம் அரசு மருத்துவரால் அனைத்து மாணவிகளுக்கும் பயிற்சி வகுப்பு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது...