நாள்....81
நிகழ்வு..55
பயனாளிகள்..3467
நேற்று நமது
ராணிப்பேட்டை பவர் சிட்டியின் முன்னாள்
தலைவர் மற்றும் மருத்துவருமான ஜேசி
பாஸ்கரன் அவர்கள் மூலம் இரண்டடி
கிராமத்தில் அருகில் உள்ள மன்னார்சாமி
ஊரில் அங்கன்வாடியில்
நடைபெற்ற கண் மருத்துவ சிகிச்சை
முகாமில் 37 நபர்கள் கலந்து கொண்டனர்...
ஐந்து பேருக்கு கண்
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.