நாள்.
. 88
நிகழ்வு.....57
பயனாளிகள்..5835
நேற்று நமது ராணிப்பேட்டை பவர்
சிட்டியின் சார்பாக விசாரம் அப்போலோ
மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நபருக்கு குருதிக்கொடை
அளிக்கப்பட்டது.
ஜேசி திருக்குமரன் மற்றும் JC சதீஷ்குமார்
இவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது...
குறுதி கொடை வழங்கிய அன்பர்
கார்த்திக்கிற்கு கோடான கோடி நன்றிகளை
சமர்ப்பிக்கிறோம்.....