நாள்...82
நிகழ்வு...56
பயனாளிகள்..5834
இன்று நமது ராணிப்பேட்டை பவர்
சிட்டியின் கிளை இயக்கத்தின் சார்பாக
நாணய உறுதி மொழி தினம்
அனுசரிக்கப்பட்டது.
ராமகிருஷ்ணா
மேல்நிலைப்பள்ளி.
லாலாபேட்டை
கலைமகள் பள்ளி.
அரசினர்
தொழிற்பயிற்சி நிலையம்...
2367 மாணவ
மாணவிகள் நாணய உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..
இந்நிகழ்வை
ஒருங்கிணைத்து கொடுத்த JC திருக்குமரன், JC சதீஷ்குமார், JC பிரபு
இவர்களுக்கு
எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.