Monday, February 3, 2020

03.02.2020 நாணய உறுதி மொழி தினம்

நாள்...82

நிகழ்வு...56

பயனாளிகள்..5834

 

இன்று நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் கிளை இயக்கத்தின் சார்பாக நாணய உறுதி மொழி தினம் அனுசரிக்கப்பட்டது.

ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி.

லாலாபேட்டை அரசு government

லாலாபேட்டை  male nilai 

Narasenka puram government school

மற்றும் கலைமகள் பள்ளி.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்...

4442 மாணவ மாணவிகள் நாணய உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..

இந்நிகழ்வை ஒருங்கிணைத்து கொடுத்த JC திருக்குமரன், JC சதீஷ்குமார், JC பிரபு

இவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.