இன்று நமது JCI ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள டிராக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனையை வாலாஜா மருத்துவரும் நமது கிளை இயக்கஉறுப்பினருமான JC கீர்த்தி அவர்களால் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது...