சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நமது லாலாபேட்டை
அரசினர் பள்ளியில் குஜராத் கம்பெனி நடத்திய
விழிப்புணர்வு பேரணியில் நமது ராணிப்பேட்டை பவர்
சிட்டியின் சார்பாக தலைவர் 2020
JC செல்வம்
கலந்துகொண்டு மாணவர்களுடன்
இணைந்து சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்...
இந்நிகழ்வில்
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்....