நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் இவ்
வருட நாற்பதாவது
திட்டமாக
ஆற்காடு
அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்
சிறுவர் சிறுமிகளுக்கு இன்று நமது கிளை
இயக்க உறுப்பினர் ஜேசி கணேஷ் அவர்கள்
இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில்
விதை பந்துகளை அவருடைய (5/1/2020) பிறந்த
நாள் பரிசாக இன்று அனைவருக்கும்
வழங்கினார்....
இந்நிகழ்வில்
இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் அவர்களுக்கு குறிப்பாக கொடுக்கப்பட்டது.
52 மாணவ
மாணவிகள் பங்கேற்றனர்....