இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு
நமது ஜேசி ஐ ராணிப்பேட்டை பவர்
சிட்டி மற்றும் ஜேசி ஐ
ராணிப்பேட் டிரஸ்ட் இணைந்து 100
நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி
வழங்கும் நிகழ்வு ரெண்டடி
கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது....
2020 ஆண்டின்
முதல் நாளன்று முதல் திட்ட
நிகழ்வாகவும் ஆட்சி மன்றம் பதவியேற்று
49 நாளான இன்று 29 வது நிகழ்வாகவும்
நடைபெற்றது.
இந்நிகழ்வின்
சிறப்பு விருந்தினராக லயன் MJF ரத்தினம் அவர்களும்,
கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாகராஜ்
அவர்களும், முன்னாள் தலைவர்கள் JC
பாஸ்கரன், JC ரமேஷ் பாபு, JC ஏழுமலை ஆகியோர் பங்கு
பெற்று நிகழ்வில் கலந்து கொண்டு கண்
கண்ணாடி வழங்கினர்.
மேலும் Jc பெருமாள்,JC
வேலு, JC கார்த்திக், JC உதயகுமார் மற்றும் தலைவர் 2020
JC செல்வம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று கண்
கண்ணாடி வழங்கினர்.
இந்நிகழ்விற்கு
நன்கொடை அளித்த அனைத்து நல்
உள்ளங்களுக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பாக
கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்