இன்று உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டையில் அமைந்துள்ள (SUNNY BROKE) மழலையர் பள்ளியில் பயிலும்
25க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும்,
ஆசிரியர்களுக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.
விதைப்பந்துகள் மகிமை,
அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் சுற்றுப்புற சூழலின்
அவசியத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வில் குறிப்பாக கொடுக்கப்பட்டது.
முன்னாள்
தலைவர் JC திருக்குமரன் ஒருங்கிணைப்பில்
திட்ட இயக்குனராக செயலாளர் ஜேசி தண்டபாணி
சிறப்பாக இத்திட்டத்தை செயல் படுத்தினார்.
தலைவர்
JC செல்வம், செயலாளர் JC தண்டபாணி,
JCRT சுபாஷினி, Jclt ஷிவானி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விதைப்பந்துகள் வழங்கினர்.