Monday, December 23, 2019

23.12.2019-குருதிக்கொடை


நமது கிளை இயக்கத்தின் சார்பாக திருமலை மெஷின் மருத்துவமனையிலும்,
வேலூர் சிவகுமார் மருத்துவமனையிலும் நமது உடனடி முன்னாள் தலைவர் ஜே சி ஏழுமலை மற்றும் உறுப்பினர் ஜேசி பெருமாள் அவர்களின் அழைப்பின் பேரில் இரு நபர்கள் குருதிக்கொடை வழங்கினர்.

குருதி  கொடை வழங்கிய நபர்களுக்கு நமது  கிளை இயக்கத்தின் சார்பாக போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகளை உடனடி முன்னாள் தலைவர் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்..

குருதி கொடை வழங்கிய நபர்களுக்கும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.