அன்னையர்
தின சிறப்பு நாளை முன்னிட்டு
நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக
3 அன்னையர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக
அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அவரவர் பிள்ளைகளுக்கு தங்களின்
ஆசி வழங்கியும், நல்ல கருத்துக்களையும் இந்நிகழ்வில்
பகிரப்பட்டது.
இந்நிகழ்வில்
தற்காப்புக் கலையை சேர்ந்த மாணவ
மாணவியர் பங்குபெற்றனர்..
அன்னையர்களின்
சிறப்பை மாணவ மாணவியருக்கு பயிற்சி
வகுப்பாக கொடுக்கப்பட்டது
இந்நிகழ்வினை
ஒருங்கிணைத்து திட்ட இயக்குனராக புதிய
உறுப்பினர் சதீஷ் குமார் அவர்கள்
திறம்பட செய்தார்.