பெல் நரசிங்கபுரம் அரசினர் பள்ளியில் மாணவர்களுக்கு
நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக
தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு தற்காப்பு பற்றிய விழிப்புணர்வும் பயிற்சி
வகுப்பாக கொடுக்கப்பட்டது.
இத்திட்டத்தை
கராத்தே பயிற்சியாளரும் வெள்ளி விழா ஆண்டின்
தலைவரும் ஏற்பாடு செய்து நடத்திக்
கொடுத்தனர்.