Friday, November 22, 2019

22.11.2019 குருதிக்கொடை வழங்கினர்.


சமூக சேவை, மனிதநேயம் இவற்றில் முன் உதாரணமாக இருப்பதில் நம் கிளை இயக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் இன்று சென்னையில் அடையாறு மருத்துவமனையில் ஒரு அன்பருக்கு அவசர மருத்துவ சிகிச்சை பிரிவில் ரத்தம் தேவைப்பட்டது.
அவருக்கு பயனளிக்கும் விதத்தில் நமது கிளை இயக்கத்தின் சார்பாக முன்னாள் தலைவர் ஜேசி வினோத் குமார் அவர்களும், உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்களும் குருதிக்கொடை வழங்கினர்.
அவர்களின் நற்செயல்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

நமது கிளை இயக்கத்தின் சார்பாக அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்